உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பொங்கலுக்கு வெளியாகிறது 'பாக்கெட் நாவல்'

விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய 'பாக்கெட் நாவல்' படம் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14-ந்தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் ஜப்பானிய மொழிகளில் வெளியாகும் இப்படம், இளையராஜாவின் இசையுடன் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘பாக்கெட் நாவல்’. ஏற்கனவே ‘சூப்பர்…