உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

வேலூர்: 7 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - இளைஞர் போக்சோவில் சிறையிலடைப்பு

வேலூர் ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்ற 22 வயதான இளைஞன், சாலையில் தனியாகச் சென்ற 7 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் பயந்துபோன சிறுமி அழுதபடியே வீட்டுக்கு ஓடிச் சென்று தனது தாத்தா, பாட்டியிடம் கூறியுள்ளார். இது குறித்து, சிறுமியின் உறவினர், சிங்கப்பெண் அதிரப்படை போலீஸாரை `1091’ என்ற அவசர உதவி எண் மூலம் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற…