Samayam Tamil
நவம்பர் 10ஆம் தேதி வரை கனமழை: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. இது நள்ளிரவு வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
பிற தளங்களில் இதே செய்தி
- தீபாவளி அன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு Daily Thanthi