உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சம்பா பயிர்க்காப்பீட்டில் குளறுபடிகளை களைய வேண்டும்: காலக்கெடுவை ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் - அன்புமணி

சென்னை, சம்பா பயிர்க்காப்பீடு செய்வதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களைக் களைய வேண்டும் என்றும், காப்பீட்டுக்கான காலக்கெடுவை டிசம்பர் 15-ம் தேதி வரை ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சம்பா பயிர்க்காப்பீடு இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாட்டில் சம்பா பயிர்க்காப்பீட்டுக்காக காப்பீட்டு நிறுவனங்களும், வேளாண்துறை அதிகாரிகளும் நடைமுறைக்கு…