Maalaimalar
அருமனையில் மீன் கழிவுகள் ஏற்றி வந்த லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
லாரி சென்ற வழி முழுவதும் பொதுமக்கள் மூக்கை பொத்தியவாறு நின்றனர். அருமனை பகுதிக்கு வந்ததும் அந்த லாரி போக்குவரத்து நெரிசலில் சிக்கி மெதுவாக சென்றது. இதன் காரணமாக அந்த பகுதியே கடும் துர்நாற்றம் வீசியது. கேரளம் மாநிலத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்குள் இறைச்சி கழிவுகள் கொண்டு வரப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அதனை தடுக்க மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறையினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பில்…