Samayam Tamil
வார ராசி பலன் 9 - 15 நவம்பர் 2026: தீபாவளி கிரக யோகங்களால் சாதகமான பலன்களைப் பெறும் ராசிகள்
தீபாவளி பண்டிகை, கோவர்தன பூஜை, கந்த சஷ்டி விரதம் உள்ளிட்ட அற்புத தினங்கள் அடங்கிய இந்த வார காலத்தில் முக்கிய கிரகங்களின் யோக சேர்க்கைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக துலாம் ராசி சூரியன், சந்திரன், புதன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையும், சிம்மத்தில் குரு, செவ்வாய், கேது ஆகிய கிரகங்களும் சேர்ந்து சஞ்சரிக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் புதன், சுக்கிரன் வக்ர நிலையில் பயணிக்கின்றனர். இது போன்ற கிரக நிலை காரணமாக சில ராசிகளின் வாழ்க்கையில அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகிறது.