Indian Express Tamil
வீடு வரை வந்து உள்ளே வராத சாமுண்டீஸ்வரி; பாம்பை பார்த்து பயப்படாத தைரியம்: கார்த்திகை தீபம் அப்டேட்
கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: வீட்டை விட்டு வெளியேறிய சாமுண்டீஸ்வரி; அதிர்ச்சியில் பரமேஸ்வரி! ‘கார்த்திகை தீபம்’ சீரியலில் அடுத்தடுத்து நடக்கும் அதிரடி திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. சாமுண்டீஸ்வரியும் அவரது குடும்பத்தினரும் தங்களுடைய வீட்டுக்கு வர மறுத்துவிட்ட விஷயத்தை கார்த்திக், பாட்டி பரமேஸ்வரியிடம் சொல்கிறார். இதைக் கேட்டு வருத்தப்படும் பரமேஸ்வரி, "நாம என்னதான் நல்லது நினைச்சாலும் அவங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்களே" என்று வேதனைப்படுகிறார். அதற்கு கார்த்திக், "அவங்களா மனசு மாறி வரணும் பாட்டி. நாம யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. இதையெல்லாம் நினைச்சு நீங்க கவலைப…