உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவலகோட் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பொதுமக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. உமர் பாரூக் சதுக்கத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று அதிகாலை 5 மணிக்குத் தொடங்கிய இந்தத் தாக்குதல்கள் பல மணி நேரம் நீடித்தது. இந்த டிரோன் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 4 குழந்தைகள் உட்பட 18…