உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தொடர்ந்து 5 நாட்களாக உயர்ந்த தங்கத்தின் விலை திடீர் சரிவு.. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,960 குறைவு!

தொடர்ந்து 5 நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,960 குறைந்து ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.245 குறைந்து ஒரு கிராம் ரூ.13,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று கணிசமாகக் குறைந்திருப்பது நகை வாங்குவோர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இதற்கிடையே, வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட…