உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

அமெரிக்கா அழைப்பு.. ஹார்முஸை நெருங்கும் தென் கொரியா.. ஈரான் போரில் களமிறங்குகிறதா?

செய்தியாளர் - M.மீரா ஈரான் - அமெரிக்கா மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஹார்முஸ் நீரிணைக்கு அருகே தனது ராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த தென்கொரியா திட்டமிட்டுள்ளது. இதற்காக கூடுதல் வீரர்கள், கடல்சார் கண்காணிப்பு விமானம் மற்றும் கண்ணிவெடிகளை அகற்றும் உபகரணங்களை அனுப்ப அந்நாடு தயாராகி வருகிறது. இதனால், தென்கொரியாவும் ஈரான் போரில் மறைமுகமாகப் பங்கேற்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. சோமாலியா கடற்கரைக்கு அருகே வணிகக் கப்பல்களைப்…