உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணி 356 ரன்களுக்கு ஆல் அவுட்

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி 356 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சில்ஹெட்டில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. வங்கதேச வேகப்பந்து வீச்சாளர்களான தஸ்கின் அகமது மற்றும் ஹசன் மஹ்மூத் தொடக்க வீரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 27 ரன்களுக்குள்…