Maalaimalar
பயணிகள் ரெயில்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் நிறுவ வேண்டும் - தயாநிதி மாறன் வலியுறுத்தல்
மெட்ரோ ரெயிலில் இருப்பது போன்று அனைத்து ரெயில்களிலும் அடுத்த ரெயில் நிலையம் பற்றிய டிஜிட்டல் அறிவிப்பு பலகைகளை நிறுவவேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு தயாநிதி மாறன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது டிஜிட்டில் அறிவிப்பு பலகைகள் நிறுவ வேண்டும் தயாநிதி மாறன் எம்பி, அனைத்து ரெயில்களிலும் டிஜிட்டல் காட்சிப் மற்றும் பொது அறிவிப்பு அமைப்புகளை நிறுவக் கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார். இது…