Maalaimalar
கோயம்பேடு மார்க்கெட்டில் டிரைவரிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு வந்தார். பின்னர் இருவரும் லாரியின் மேல் ஏறி தூங்கினர். காலையில் எழுந்தபோது 2 பேரின் செல்போன்களும் திருடுபோய் இருந்தன. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் கைலாஸ் ஞானோபா. லாரி டிரைவர். இவர் நண்பர் ஒருவருடன் லாரியில் சீத்தாப் பழங்கள் ஏற்றிக் கொண்டு கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு வந்தார். பின்னர் இருவரும் லாரியின் மேல் ஏறி தூங்கினர். காலையில் எழுந்தபோது 2 பேரின் செல்போன்களும் திருடுபோய் இருந்தன. போலீசார் விசாரணை இதுகுறித்த…