Indian Express Tamil
பொதுத் துறை காப்பீட்டு நிறுவன வேலை வாய்ப்பு; பட்டப்படிப்பு தகுதிக்கு 200 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க
இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான நேஷ்னல் இன்ஸ்சூரன்ஸ் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியா (NICL) நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சியாளர் (Apprenticeship) இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 200 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Apprenticeship காலியிடங்களின் எண்ணிக்கை: 200 கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.04.2026 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளி…