Maalaimalar
வங்கதேசம் உடனான 2வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 356 ரன்னுக்கு ஆல் அவுட்
வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அமீர் ஜாங்கூ சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி 356 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி சிலெட்டில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களமிறங்கியது. பிராண்டன் கிங் 9 ரன்னிலும், காவெம் ஹோஜ்ட் ஒரு ரன்னிலும் அவுட்டாகினர். ஜோஷ்வா டி சில்வா 12 ரன்னில் வெளியேறினர்…