Indian Express Tamil
அலையத் தேவையில்லை: போன் கேமராவைப் பயன்படுத்தி 'ஜீவன் பிரமாண்' சான்றிதழை ஆன்லைனில் சமர்ப்பிப்பது எப்படி? சிம்பிள் ஸ்டெப்ஸ்
ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க இனி ஒவ்வொரு ஆண்டும் பேங்க் அல்லது கருவூல அலுவலகங்களுக்கு நேரில் போய் மணிக்கணக்கில் காத்துக்கிட தேவையில்லைங்க! இப்போவெல்லாம் நம்ம வீட்டிலிருந்தபடியே 'ஜீவன் பிரமாண்' (Jeevan Pramaan) மொபைல் ஆப் மூலமாக சூப்பராகச் சமர்ப்பிக்க முடியும். நம்ம போன் கேமராவைப் பயன்படுத்தி, ஆதார் பேஸ்டு பேஸ் ஆதெண்டிகேஷன் (Face Authentication) மூலமாகவே இந்த டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை (DLC) ரொம்ப ஈஸியா சப்மிட் பண்ணிடலாம். ஓய்வூதியதாரர்களுக்கு உதவிகரமாக இருக்க மத்திய அரசு 'டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் இயக்கம் 5.0' (Digital Life Certificate Campaign 5.0) என்ற சிறப்பு முகாம…