Samayam Tamil
இரட்டிப்பாகும் பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு - இடம் வாங்குவதில் தமிழக மக்களுக்கு சிக்கல்
டிசம்பர் முதல் புதிய வழிகாட்டி மதிப்பு நிர்ணயம் : ரூ.35,000 கோடியில் இருந்து ரூ.75,000 கோடிக்கு உயர்வு. பத்திரப்பதிவு வழிகாட்டி மதிப்பு இரட்டிப்பு. சொத்து வாங்குபவர்களுக்கு பேரிடி என அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அதிரடி உத்தரவால் அதிகாரிகளே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.