IBC Tamil
காட்டுப்பன்றியின் இறைச்சியை விற்பனை செய்த விவகாரம்: காவல்துறையினர் மூவருக்கு பணி இடைநிறுத்தம்
கினிகத்தேனை காவல்துறையினருக்கு பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த காட்டுப்பன்றியின் சடலத்தை, கால்நடை வைத்திய அலுவலகத்தில் ஒப்படைத்த பின்னர், இறைச்சியாக்கி ஹோட்டல் ஒன்றுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம் செய்யபட்டுள்ளனர். அதன்படி இரண்டு காவல்துறை சார்ஜன்ட்கள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி ஆகிய மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் உதவிப் காவல்துறை அத்தியட்சகர் அலுவலகம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. ஹட்டன் உதவி ...