உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“கோவை ‘பெரியார் அறிவுலகம்’ நூல் கொள்முதல் முறைகேட்டை அரசு விசாரிக்க வேண்டும்” - பெ.சண்முகம்

சென்னை: “பெரியார் அறிவுலகத்துக்கான நூல் கொள்முதலில் மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக சிறப்பு புலன் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பெருமைக்குரிய அறிவுசார் முன்னெடுப்புகளில் ஒன்றாக, கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ 2026 அக்டோபர்…