Hindu Tamil Thisai
தியாகராஜன் குமாரராஜாவின் ‘பாக்கெட் நாவல்’ பொங்கலுக்கு ரிலீஸ்
தியாகராஜன் குமாரராஜன் - விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘பாக்கெட் நாவல்’ படம் 2027 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. படத்தின் வெளியீடு குறித்த தகவலை டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனம் அதன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘தியாகராஜன் குமாரராஜாவின் ‘பாக்கெட் நாவல்’ படத்துக்கான தேதி முடிவாகி உள்ளது. இந்தப் பொங்கலுக்கு பக்கங்கள் புரட்டப்பட இருக்கின்றன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 'சூப்பர் டீலக்ஸ்…