உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஜூனியர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு 129 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நேபாளம்

அல் அமரத், ஜூனியர் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நேபாள அணி 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணிக்கு 129 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஓமனில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நேபாளம் அணிகள் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது…