உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

மணல் குவாரி முறைகேடு: திருச்சியில் 4 அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

திருச்சி: தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக, திருச்சியில் உள்ள 4 அரசு அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளில் அளவுக்கு மீறி மணல் அள்ளி பல ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அமலாக்கத் துறை புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் இன்று சென்னை, திருச்சி…