Samayam Tamil
மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வந்தாச்சு: 7,000 ரூபாய் வரை கிடைக்கும் - உ.பி. முதல்வர் அறிவிப்பு
உத்தரப் பிரதேச மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு 7000 ரூபாய் வரை நன்மை கிடைக்கும். இந்த அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.