உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழையும், பெரியார் பெயரையும் வைத்து ஊழல் செய்யும் தி.மு.க: முதல்-அமைச்சர் விஜய் விமர்சனம்

சென்னை, பெரியார் அறிவுலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் திமுக ஊழல் செய்துள்ளதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; எப்போதும் ஊழல் “மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான்…