Maalaimalar
தக்கவைப்பு கட்டணம்: ஐ.பி.எல். மெகா ஏலத்துக்கு முன்பு ரூ.40 கோடி கேட்கும் முன்னணி வீரர்கள்
2027 ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந் தேதி கோவாவில் நடைபெறுகிறது. 17-ந் தேதி வரை இதற்கான வீரர்கள் தக்கவைப்பு விவரங்களை வருகிற 17-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று 10 அணிகளுக்கும் ஐ.பி.எல். நிர்வாகம் காலக்கெடு விதித்துள்ளது. 15-ந் தேதி என்று முன்பு இருந்ததை மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. வீரர்களுக்கான பரிமாற்ற வர்த்தக பேச்சுவார்த்தையில் அணிகள் ஈடுபட்டு வருகின்றன. கடந்த…