Maalaimalar
அரபு கட்சிகள் ஆதரவுடன் ஐசன்கோட் பதவியேற்பு? குடிமக்கள் மாற்றத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக இஸ்ரேல் ஜனாதிபதி கருத்து
இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் 67 பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை காடி ஐசன்கோட் தலைமையிலான கூட்டணி பெற்றுள்ள நிலையில், புதிய பிரதமர் ஆட்சியமைக்க வரும் ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் அழைப்பு விடுக்க உள்ளார். இஸ்ரேல் நாட்டில் கடந்த அக்டோபர் 27 அன்று மொத்தமுள்ள 120 இடங்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அணி 46 இடங்களை பெற்றது. இஸ்ரேலில்…