Nakkheeran
பொங்கல் ரேஸில் இணைந்த விஜய் சேதுபதி படம் - வெளியான அறிவிப்பு
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பாக்கெட் நாவல்’. சூப்பர் டீலக்ஸ் படத்தை தொடர்ந்து மீண்டும் இருவரும் இப்படத்திற்கு இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தை இயக்குவது மட்டுமில்லாமல் தயாரிப்பாளர் டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் என்ற நிறுவனம் கீழ் தியாகராஜன் குமாரராஜா தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மாளவிகா மோகனன், கிஷோர் மற்றும் கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி நடிக்கிறார்கள். படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. சமீபத்தில் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது. பின்பு இசையமைப்பாளர் மாற்…