உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பிறந்த வீட்டுடன் நெருக்கமாக இருந்ததால் வெறுப்பு.. மனைவி, மாமியார் உட்பட 7 பேரை கொன்ற நபர்

பெங்களூருவில் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் தனது மனைவி, மாமியார், இரண்டு மைத்துனர்கள், அவர்களது மனைவிகள் மற்றும் ஏழு வயது சிறுவன் ஆகியோரைக் கொடூரமாகக் கொன்றுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாஷ்யம் சர்க்கிள் அருகே வாடகை வீட்டில் கடந்த எட்டு ஆண்டுகளாக இந்துசேகர் வசித்து வசித்து வந்தார். வாடகை கார் ஓட்டுனரான இந்துசேகர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதாவைத் திருமணம் செய்துள்ளார். சுனிதா தனது பிறந்த குடும்பத்துடன் நெருக்கமாக…