Hindu Tamil Thisai
விராட் கோலியிடம் இருந்து ‘சேசிங்’ கற்க பிரியன்ஷ் ஆர்யா ஆர்வம்!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் சர்வீசஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலக்கை விரட்டுவது எப்படி என்பதை விராட் கோலியிடம் இருந்து கற்றுக்கொள்ள விரும்புவதாக டெல்லி அணியின் இளம் வீரர் பிரியன்ஷ் ஆர்யா தெரிவித்துள்ளார். டெல்லி - சர்வீசஸ் அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டத்தின் நான்காவது நாளில், டெல்லி அணி வெற்றி பெற 54 ஓவர்களில் 320 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. இந்த இலக்கை விரட்டும் முயற்சியில் களமிறங்கிய 25 வயதான இடது கை…