உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

மணல் குவாரி முறைகேடு: 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

திமுக ஆட்சி கடந்த தி.மு.க. ஆட்சியில் 2023-ம் ஆண்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மணல் திருட்டு தொடர்பாக போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் மணல் குவாரிகளில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.4,730 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதை…