உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ராகுல் காந்தி ஏற்பாடு செய்த தேநீர் சந்திப்பு - சித்தராமையா புறக்கணிப்பு

பெங்களூரு: ராகுல் காந்தி ஏற்பாடு செய்துள்ள தேநீர் சந்திப்பில் சித்தராமையா கலந்துகொள்ள வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவின் ஹசன் நகரில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால், தம்மால் இந்த தேநீர் சந்திப்பில் பங்கேற்க இயலாது என்று கட்சி தரப்பிடம் சித்தராமையா கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரத்தில், இந்த தேநீர் சந்திப்பில் கர்நாடக பிரேதச காங்கிரஸ் தலைவர் பி.கே.ஹரிபிரசாத், கர்நாடக முதல்வர்…