Daily Thanthi
ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டைக்கு கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது
புதுக்கோட்டை, ஆந்திர மாநிலத்தில் இருந்து கார் மூலம் புதுக்கோட்டைக்கு கடத்தி வரப்பட்ட 26 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். வாகன சோதனையில் சிக்கிய கார் தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறை தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (வெள்ளிக்கிழமை) ஆந்திராவில் இருந்து புதுக்கோட்டை…