உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“மாணவர்களிடம் மேடையில் முதல்வர் விஜய் பேசியது சரியல்ல” - தினகரன் காட்டம்

சென்னை: “மாணவர்களுக்கு விருது வழங்கும் மேடையில், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான விதைகளை விதைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமே தவிர, விஷத்தை விதைத்து அவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கக் கூடாது என்பதை முதல்வர் விஜய்க்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “10 மற்றும் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற…