உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

"பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது திமுக".. - முதலமைச்சர் விஜய்

பெரியார் அறிவுலகத்திற்கான புத்தக கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள முதலமைச்சர் விஜய், திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புத்தக கொள்முதல் முறைகேடு மூலம் பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக திமுக மாற்றியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பெரியார் அறிவுலகத்திற்கான புத்தக கொள்முதலுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி திமுக அரசு டெண்டர் வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நூல் கொள்முதலுக்கான பரிந்துரைக் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் பெருமாள் முருகனே இந்த முறைகேட்டை அம்பலப்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் விஜய் சுட்டிக்காட்…