உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம்: சாத்தான், மாந்திரிகம், அம்மன் சக்தி - சுந்தர்.சி காம்போ வெல்கிறதா?

காவல் அதிகாரியாக இருக்கும் சக்திக்கு (நயன்தாரா) இரவு நேரங்களில் அமானுஷ்யமான கனவுகள் வருகின்றன. அந்தக் கனவுகளில் அவரை மயிலாஞ்சி என்னும் ஊருக்குச் செல்லச் சொல்கிறது ஓர் உருவம். பணியிட மாற்றம் வாங்கிக்கொண்டு அந்த ஊருக்கும் செல்கிறார் சக்தி. அங்கு 2000 வருடம் பழைமையான 'மூக்குத்தி அம்மன்' கோயில் ஒன்றையும் அவர் கண்டுபிடிக்கிறார். மூக்குத்தி அம்மன் 2 விமர்சனம் | Mookuthi Amman 2 Review அதே நேரத்தில், 2000…