உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

குஜராத்தில் கார் சிலிண்டர் வெடித்து விபத்து : 5 பேர் படுகாயம்

காந்தி நகர், குஜராத் மாநிலம் வதோதராவில் நள்ளிரவில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி, அதிலிருந்த சிஎன்ஜி சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் ஒரு பெண் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். நள்ளிரவில் நேர்ந்த பயங்கரம் குஜராத மாநிலம் வதோதராவின் நவயார்டு பகுதியில் உள்ள ராம்வாடி குடியிருப்பு பகுதியில் கடந்த 4-ம் தேதி அன்று ஹோண்டா சிட்டி கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது நள்ளிரவு 2 மணியளவில் அந்த காரில்…