உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சுகாதாரத் துறையில் சூப்பர் வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க

திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.11.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். Psychologist காலியிடங்களின் எண்ணிக்கை: 1 கல்வித் தகுதி: M.A OR M.Sc in Psychology or Applied Psychology or Clinical Psychology or Counseling Psychology or MSc program in clinical psychology படித்திருக்க வேண்டும். வயதுத் தகுதி: 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ. 27,000 Occ…