Maalaimalar
கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியுள்ளது திமுக- முதலமைச்சர் விஜய் காட்டமான பதிவு
தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். த.வெ.க. தலைவரும், முதலமைச்சருமான விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ்…