Daily Thanthi
கமலின் புதிய படத்தின் பதிவை விமர்சித்த இயக்குநர் லெனின் பாரதி
இயக்குநர் லெனின் பாரதி கமல்ஹாசனின் அடுத்த படத்துக்கான பதிவை விமர்சித்து பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது. REVENGE can only be settled in BLOOD Tomorrow @ 5:00 PM@ikamalhaasan#SUArunkumar #KamalHaasan #Mahendran@RKFI @turmericmediaTM @magizhmandram pic.twitter.com/SkU4VBLo5v — Raaj Kamal Films…