உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

இன்று ஐப்பசி மாத சுக்கிர வார பிரதோஷம் 2026 : குடும்பம் சுபிட்சம் பெற இந்த 3 விஷயத்தை செய்ய மறந்து விடாதீர்கள்

வெள்ளிக்கிழமையில் வரும் சுக்கிர பிரதோஷம் ஐப்பசி மாதத்தில் வருவது மிகவும் சிறப்புக்குரியதாகும். இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் சிவ அருளையும், மகாலட்சுமி அருளையும் பெற்றுத் தரும்.