உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

காவல் பரிசோதகர் வருணி போகஹவத்த உட்பட ஐந்து சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கொட்டவில காவல் நிலையத்தின் நிர்வாகப் பிரிவு பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பிரதான காவல் பரிசோதகர் வருணி போகஹவத்த உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மாத்தறை பிரதான நீதவான் சதுர திசாநாயக்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, விசாரணைகளை நிறைவு செய்து அது குறித்த விடயங்களை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றத்துக்கு அறிவிக்கவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்க...