Nakkheeran
”என்னைப் பதவி நீக்கம் செய்தால், அந்த கட்சியையே அழித்து விடுவேன்”; அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
என்னைப் பதவி நீக்கம் செய்ய நினைத்தால் அந்த கட்சியையே அழித்துவிடுவேன் என அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில், நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவை (செனட்) என இரு அவைகளும் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் வசம் சென்றுள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் அதிபர் ட்ரம்ப்பைப் பதவி நீக்கம் செய்யப்போவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நாடாளுமன்றத்தின், இரு அவைகளிலும் ஜனநாயக கட்சி பெரும்பான்மை…