Maalaimalar
எல்லா Solutions-க்கும் ப்ராப்ளம் இருக்கு சரவணா!- வெளியானது மிஸ்டர் பாரத் படத்தின் டிரெய்லர்
நிரஞ்சன் இயக்கத்தில் பாரத் நடிப்பில் உருவாகியுள்ள 'மிஸ்டர் பாரத்' படத்தின் டிரெய்லர் வெளியானது. முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தின் நகைச்சுவை காட்சிகள் மற்றும் கலகலப்பான உரையாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நிரஞ்சன் இயக்கத்தில் பாரத் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘மிஸ்டர் பாரத்’. இப்படத்தில் சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், ஆர்.சுந்தர் ராஜன், லிங்கா உள்பட…