உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

நாகையில் அரசு வங்கிக் கணக்கை குறிவைத்து சைபர் கொள்ளை: 11 லட்சம் மோசடி செய்த மர்ம கும்பல்

நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை அரசுத் துறையின் வங்கிக் கணக்கையே ஹேக் செய்து, அதிலிருந்த 11 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம கும்பல் கையாடல் செய்துள்ள சம்பவம் ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 11 லட்சம் ரூபாய் மர்மமான முறையில் அபகரிக்கப்பட்டுள்ளது.