உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

கடையில் சிகரெட் வாங்குவது போல் நடித்து மூதாட்டியிடம் 12 பவுன் நகை பறித்த கும்பல்

மர்ம நபர்கள் 2 பேரும் செயினை பறித்துவிட்டு நெட்டூர் சாலையில் வரவே, அவர்களுடன் 3-வதாக மோட்டார் சைக்கிளில் நோட்டமிட்ட நபரும் ஏறிக்கொண்டு தப்பிச்சென்றனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பழைய பேரூராட்சி அலுவலகம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருபவர் மீனாட்சி (வயது 75). நேற்று இரவு மூதாட்டி மீனாட்சி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது ெஹல்மெட் அணிந்தபடி வந்த மர்ம நபர் ஒருவர், அதை கழற்றாமலேயே மூதாட்டியிடம் சிகரெட் கேட்டு நைசாக…