Daily Thanthi
தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது பழிவாங்கும் ஆட்சியா? - டிடிவி தினகரன் கேள்வி
சென்னை, எதிர்க்கட்சியினர் மீதான புகார்களில் அசுர வேகத்தில் செயல்படும் காவல்துறை, ஆளுங்கட்சியினர் மீதான புகார்கள் என்றால் ஆமை வேகத்தில் கூட செயல்படாதது ஏன்? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யைப் பொதுக்கூட்டங்களில் மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில்கூட விமர்சித்தால் உடனுக்குடன் வழக்குப்பதிவு, அடுத்தடுத்து விசாரணைகள்…