உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வெங்காயம் கொள்முதலில் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை- நேபெட் மாநில தலைமை அதிகாரி விளக்கம்

திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று வெங்காய இருப்பை உறுதி செய்துள்ளனர். இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பின் (நேபெட்) மாநில தலைமை அதிகாரி பிரகாஷராவ் திண்டுக்கல் வெங்காய மார்க்கெட்டுக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறையின் வழிகாட்டுதலின் படி பண்டிகை காலங்களில் வெங்காய விலை உயர்வை தடுக்க நாசிக்கில் உள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்…