உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தென்காசி அருகே வாழைத்தோட்டத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம் கண்டெடுப்பு

தென்காசி, தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வாழைத்தோட்டத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை - சுந்தரபாண்டியபுரம் சாலையில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உள்ளது. இதில் வாழை மற்றும் பூசணி பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று காலை அந்த வழியே வந்தவர்கள் அந்தத் தோட்டத்தில் எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு…