உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பசுமைத் தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய முயற்சி - தமிழக அரசு ஒப்பந்தம்

சென்னை, பசுமைத் தொழில்நுட்பத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்க தமிழக அரசு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநரகம் மற்றும் TNS India Foundation ஆகியோருக்கு இடையே, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (TM) பசுமைத் தொழில்நுட்பம் சார்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 04.11.2026 அன்று…