Daily Thanthi
ஐபிஎல் 2027: 3 அணிகளுக்கு புதிய கேப்டன்களை பரிந்துரைத்த பாப் டு பிளெசிஸ்
துபாய், ஐபிஎல் 2027ல் 3 அணிகளுக்கு பாப் டு பிளெசிஸ் புதிய கேப்டன்களை பரிந்துரைத்துள்ளார். புதிய கேப்டன் 2027-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அணிகளின் கேப்டன் தேர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் பாப் டு பிளெசிஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 3 அணிகளுக்கு புதிய கேப்டன்களை தேர்வு செய்துள்ளார்…